பிரிட்டன் கடற்படையில் முதல் முறையாகக் கிறிஸ்தவர் அல்லாத ஒருவர் மதபோதகராக பணியாற்றும் பெருமையை தட்டிச்சென்ற இமாச்சல் பிரேதத்தைச் சேர்ந்த நபர்!
Mar 15, 2026, 02:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரிட்டன் கடற்படையில் முதல் முறையாகக் கிறிஸ்தவர் அல்லாத ஒருவர் மதபோதகராக பணியாற்றும் பெருமையை தட்டிச்சென்ற இமாச்சல் பிரேதத்தைச் சேர்ந்த நபர்!

Murugesan M by Murugesan M
Aug 21, 2025, 09:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரிட்டன் கடற்படையில் முதல் முறையாகக் கிறிஸ்தவர் அல்லாத ஒருவர் மதபோதகராக பணியாற்றும் பெருமையை இமாச்சல் பிரேதத்தைச் சேர்ந்த நபர் தட்டிச்சென்றுள்ளார்.

பிரிட்டன் கடற்படையில் சேப்லயன் பொறுப்பில் பணிபுரிபவர்கள், அதிகாரியாக மட்டுமல்லாமல் கடற்படை வீரர்களுக்கு மத போதனைகனை  வழங்குபவராகவும் உள்ளனர்.

அந்த வகையில், இமாச்சல் பிரதேசத்தில் பிறந்து தற்சமயம் இங்கிலாந்தில் வசித்து வரும் பானு அட்ரி என்பவர், இந்து மதத்தில் இருந்து சேப்லயனாக பணியாற்றும் முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இதுமட்டுமல்ல, மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவர் முதல் முறையாக சேப்லயனாக பணியாற்றும் பெருமைக்கும் சொந்தக்காரர் ஆகிறார் பானு அட்ரி.

Tags: A man from Himachal Pradesh has become the first non-Christian to serve as a chaplain in the British Navyஇமாச்சல் பிரேதத்தைச் சேர்ந்த நபர்
ShareTweetSendShare
Previous Post

22 ஆண்டுகளுக்கு பிறகு மகன் காளிதாஸுடன் நடிக்கும் ஜெயராம்!

Next Post

மத்திய அரசின் பாடத்திட்டத்தில் ஆபரேஷன் சிந்துார்!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies