புதிய டிக்டாக் கணக்கை தொடங்கிய அமெரிக்க வெள்ளை மாளிகை!
Oct 6, 2025, 11:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

புதிய டிக்டாக் கணக்கை தொடங்கிய அமெரிக்க வெள்ளை மாளிகை!

Web Desk by Web Desk
Aug 21, 2025, 11:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை டிக்டாக் கணக்கு ஒன்றை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

டிக்டாக்கில் 170 மில்லியன் அமெரிக்கப் பயனாளர்கள் இருப்பதால், அதிபர் ட்ரம்ப்  அரசின் திட்டங்களை எளிதில் மக்களிடத்தில் கொண்டு சேர்க்க உதவும் என்று கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த அதிபர் தேர்தலின்போது ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸை பின்னுக்குத் தள்ள டிக்டாக் செயலி பெரிதும் உதவியதாக ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது வெள்ளை மாளிகை பெயரிலும் டிக்டாக் கணக்கு தொடங்கப்பட்டிருப்பது, இளைஞர்களைக் கவர்வதற்கான அதிபர் ட்ரம்ப்பின் சூட்சுமமாகவே பார்க்கப்படுகிறது .

Tags: usaஅமெரிக்க வெள்ளை மாளிகைThe US White House has launched a new TikTok account
ShareTweetSendShare
Previous Post

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநில மாநாடு : போதிய கழிவறை, குடிநீர் வசதி இல்லாததால் தொண்டர்கள் அவதி!

Next Post

வர்த்தக துறையில் இந்தியாவை எதிர்ப்பதால் என்ன பலன் கிடைக்கப்போகிறது : அமெரிக்காவின் முன்னாள் கருவூலச் செயலாளர் 

Related News

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : தோலுரித்துக் காட்டிய ரஷ்ய அதிபர் புதின்!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

ஆர்மீனியா வா? அல்பேனியா வா? – டிரம்பை கிண்டலடித்த ஐரோப்பிய தலைவர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக அரசு மீது சந்தேகம் எழுகிறது : எடப்பாடி பழனிசாமி

சென்னை திரும்பிய மக்களால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்!

சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்ட தங்கம், வெள்ளியின் விலை!

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை – பயணிகள் அச்சம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies