திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் - நயினார் நாகேந்திரன் அழைப்பு!
Jan 14, 2026, 12:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 21, 2025, 03:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது :

நமது பாஜகவின் மூத்த தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான இல. கணேசன் மறைவையொட்டி ஒத்திவைக்கப்பட்டிருந்த, “திருநெல்வேலி பூத் பொறுப்பாளர்கள் மாநாடு வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு திட்டமிட்டபடி நடைபெறும் என்பதை பாஜக தலைவர்கள். நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக பாஜக சார்பாக முதன்முறையாக நடைபெறவிருக்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டில், நமது  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார் என்பது நமக்கான கூடுதல் நற்செய்தி.

தமிழக மக்களின் பிரச்சினைகளுக்காகவும். வரும் சட்டமன்றத் தேர்தலுக்காகவும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் நமது தாமரைச் சொந்தங்களுக்கு  மத்திய உள்துறை அமைச்சர் அவர்களின் வருகை புத்துணர்வு அளிக்கும் ஒன்று.

எனவே. திருநெல்வேலி மாவட்டத்தின் 6 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 28 சட்டமன்றத் தொகுதிகளுக்குள் உள்ள மொத்தம் 8.595 பூத்துகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் இதில் தவறாது கலந்து கொண்டு பயனடைய வேண்டுமென மீண்டுமொருமுறை அன்புடன் அழைக்கிறேன்.

தமிழக அரசியலின் கள நிலவரம், நமது எதிர்கால செயல்திட்டங்கள், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் கலந்தாலோசிக்கப்படவிருக்கும் இம்மாநாடு. நமக்கான வரப்பிரசாதம்.

சுக மேலும் எனதருமை தாமரைச் சொந்தங்களே. இந்த மாநாட்டை வெறும் அரசியல் நிகழ்வாக மட்டுமே இல்லாமல். தமிழகம் கண்டு வியந்த மாபெரும் ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளர்களில் ஒருவரும். வாழ்க்கையின் துக்கங்களைத் துறந்து நாட்டிற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தவருமான அண்ணன்  இல. கணேசன் அவர்களின் மக்கள் சேவைக்கு நாம் அளிக்கும் மணிமகுடமாக மாற்றுவோம்.

அன்னாரின் தியாகம், எளிமை. ஒழுக்கம். தேசப்பற்று, தமிழுணர்வு, சமூகசேவை உள்ளிட்ட அனைத்து நற்குணங்களும் என்றென்றும் நம்மை நற்பாதையில் வழிநடத்தும். ஆகவே. திருநெல்வேலி பூத் பொறு பொறுப்பாளர்கள் மாநாட்டை உயர்ந்த நாம் உயர்ந்த சிந்தனைகளை நாம் வெற்றியடையச் செய்வது, அன்னாரின் உயர்ந் பின்பற்றுகிறோம் என்பதற்கான உண்மையான சான்று.

எனவே, மறைந்தஇல. கணேசன் அவர்களின் சீரிய சிந்தனைகளை முன்னிறுத்தி. அலைகடலென நெல்லை ஆர்ப்பரிப்போம்! மண்ணில்ஒன்றிணைந்து களமிறங்குவோம்! வெற்றியை நமதாக்குவோம் என நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

Tags: home minister amit shahtirunelveliTamil Nadu BJP state president Nainar NagendranTirunelveli Booth In-charges Conference
ShareTweetSendShare
Previous Post

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Next Post

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

Related News

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More

அண்மைச் செய்திகள்

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies