குடியரசு துணை தலைவர் தேர்தல் - 68 வேட்புமனுக்களில் 66 நிராகரிப்பு!
Oct 17, 2026, 05:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியரசு துணை தலைவர் தேர்தல் – 68 வேட்புமனுக்களில் 66 நிராகரிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 23, 2025, 10:15 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குடியரசு துணை தலைவர் தேர்தலில் 68 வேட்புமனுக்களில் 66 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

குடியரசு துணை தலைவருக்கான 17-வது தேர்தல் செப்டம்பர் 9ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை டெல்லியில் நடைபெற்றது.

அப்போது குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட மொத்தம் 46 பேர் 68 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில், அதில் 19 பேரின் 28 வேட்பு மனுக்கள் தேர்தல் சட்டத்தின் கீழ் தொடக்கத்திலே நிராகரிக்கப்பட்டது.

இறுதியில் 27 வேட்பாளர்கள் தாக்கல் செய்திருந்த 40 வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை மட்டும் தேர்தல் அதிகாரி தலைமையில் நடைபெற்ற நிலையில் 25 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

இறுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் சி.பி ராதாகிருஷ்ணன் மற்றும் இண்டி கூட்டணி சார்பில் போட்டியிடும் பி.சுதர்ஷன் ரெட்டியின் மனுக்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு வரும் 25ம் தேதி கடைசி நாள் என்பதால், அன்று மாலைக்குப் பிறகு இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் அதிகாரிகள் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: cp radha krishnanVice Presidential election66 out of 68 nominations rejectedscrutiny of the nominationsP. Sudarshan Reddy
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை!

Next Post

ஊடுருவல்காரர்களை இந்தியாவில் தங்க அனுமதிக்க மாட்டோம் – பிரதமர் மோடி உறுதி!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies