காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் மீராபாய் சானு போட்டியிட்டார்.
2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் ஏமாற்றம் அளிக்கும் வகையில் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்ட மீராபாய் சானு, காமன்வெல்த்தில் 193 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார்.