விநாயகர் சதுர்த்தி பண்டிகை : 1500 சிலைகள் வைத்து வழிபட காவல்துறை அனுமதி!
Mar 16, 2026, 07:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விநாயகர் சதுர்த்தி பண்டிகை : 1500 சிலைகள் வைத்து வழிபட காவல்துறை அனுமதி!

Murugesan M by Murugesan M
Aug 25, 2025, 07:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இதுவரை ஆயிரத்து 500 சிலைகள் வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி சென்னையில் சிலைகளை வைத்து வழிபட சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டதாகவும், தற்போதுவரை ஆயிரத்து 500 இடங்களில் சிலைகளை வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டதாகவும் சென்னை காவல்துறைத் தெரிவித்துள்ளது.

சிலைகள் வைக்கப்பட்ட இடங்களில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் எனக் கூறிய சென்னைக் காவல்துறை, இருசக்கர மற்றும் நான்கு சக்கர ரோந்து வாகனங்களிலும் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின்போது கட்டுப்பாடுகளை மீறுவோர், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னைக் காவல்துறை எச்சரித்துள்ளது.

Tags: Ganesha Chaturthi festival: Police allow worship with 1500 idolsவிநாயகர் சதுர்த்தி பண்டிகை
ShareTweetSendShare
Previous Post

பரமத்திவேலூர் பேருந்துநிலையத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் : பயணிகள் அச்சம்!

Next Post

விநாயகர் சதுர்த்தி – பூக்கள் விலை உயர்வு!

Related News

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies