சீனப் பகுதியில் உருவாகியுள்ள கஜிகி புயல் ஹைனான் மாகாணத்தில் உள்ள சான்யா பகுதியைக் கடுமையாக தாக்கியது.
புயல் காற்று வீசியதால், ஏராளமான மரங்கள் விழுந்து வாகனங்கள், வீடுகள் சேதமடைந்தன. இந்தப் புயல் காரணமாக அப்பகுதியில் தொடர்ச்சியாக மழைப் பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.