சென்னையில் STAR Health Insurance நிறுவனத்தின் முகவர்களுக்காக ரஜினிகாந்த் நடித்த “கூலி” திரைப்படம் திரையரங்கில் ஒளிபரப்பப்பட்டது.
STAR Health Insurance நிறுவனத்தின் அண்ணாநகர்ப் பகுதி முகவர்கள், கூலி படத்தைப் பார்ப்பதற்காக நிறுவன மேலாளர்ச் செந்தில்குமார் சார்பில் சென்னைக் கேசினோ திரையரங்கில் முன்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்களுக்காகக் கூலி திரைப்பட சிறப்பு காட்சி இன்று காலை ஒளிபரப்பப்பட்டது. அப்போது முகவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து திரைப்படத்தைப் பார்த்து மகிழ்ந்தனர்.