அமெரிக்காவில் எச்1-பி விசா, கிரீன் கார்டு பெறும் நடைமுறையில் பெரிய அளவில் மாற்றம் : ஹோவர்ட் லுட்னிக்
Mar 15, 2026, 02:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அமெரிக்காவில் எச்1-பி விசா, கிரீன் கார்டு பெறும் நடைமுறையில் பெரிய அளவில் மாற்றம் : ஹோவர்ட் லுட்னிக்

Murugesan M by Murugesan M
Aug 28, 2025, 11:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் எச்1-பி விசா மற்றும் கிரீன் கார்டைப் பெறும் நடைமுறையில் பெரியளவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அந்நாட்டின் வர்த்தகத்துறை அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல் விசா மற்றும் குடியுரிமை விதிகளைக் கடுமையாக்கி வருகிறார். விசா பெறுவதில் உள்ள சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் செயல்பட்டு வந்த குடியுரிமை மற்றும் புலம் பெயர்ந்தோர் சேவை துறையையும் அவர் மூடினார்.

இந்நிலையில், விசா மற்றும் கிரீன் கார்டு திட்டங்களில் பெரிய அளவில் மாற்றம் கொண்டு வர உள்ளதாக அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் கூறினார்.

தற்போதுள்ள எச்1-பி விசா வழங்கும் நடைமுறை மோசடியான ஒன்று என்றும், அமெரிக்க வேலைவாய்ப்புகளில் வெளிநாட்டுப் பணியாளர்களை நிரப்ப அது அனுமதிக்கிறது எனவும் தெரிவித்தார்.

மேலும், அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tags: அமெரிக்காMajor change in the process of obtaining H1-B visas and green cards in the US: Howard Lutnickஎச்1-பி விசாகிரீன் கார்டு
ShareTweetSendShare
Previous Post

அரசியலுக்கு வந்த ஒரு வருடத்தில் லிதுவேனியா பிரதமரான பெண்!

Next Post

அமெரிக்க விசா உள்ள இந்திய குடிமக்களுக்கான நுழைவு விதிகளை தளர்த்திய அர்ஜென்டினா!

Related News

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சந்தையில் விடுவிக்க டிரம்ப் உத்தரவு!

ஈரான் போரில் AI-யை பயன்படுத்திய US ராணுவம் – அமெரிக்காவை எச்சரித்த சீனா!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies