தேனியில் தடையை மீறி விநாயகர் சிலையுடன் ஊர்வலம் : இந்து மக்கள் கட்சியினரை தடுத்து நிறுத்திய போலீசார்!
Aug 29, 2025, 04:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தேனியில் தடையை மீறி விநாயகர் சிலையுடன் ஊர்வலம் : இந்து மக்கள் கட்சியினரை தடுத்து நிறுத்திய போலீசார்!

Web Desk by Web Desk
Aug 28, 2025, 11:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனியில் தடையை மீறி விநாயகர்ச சிலையுடன் ஊர்வலமாகச் சென்ற இந்து மக்கள் கட்சியினரைப் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இந்து மக்கள் கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தேனி நேரு சிலையில் இருந்து இந்து மக்கள் கட்சியினர் விநாயகர் சிலையை ஆற்றில் கரைப்பதற்காக ஊர்வலமாகக் கொண்டு சென்றனர்.

அப்போது, தடையை மீறி சென்றதாகக் கூறி, அவர்களை போலீசார்த் தடுத்து நிறுத்தினர். மேலும், விநாயகர்  சிலையை பறிமுதல் செய்து முல்லைப்பெரியாறு ஆற்றில் கரைத்தனர்.

Tags: Procession with Ganesha statue in Theniviolating ban: Police stop Hindu Makkal Katchi membersஇந்து மக்கள்
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க விசா உள்ள இந்திய குடிமக்களுக்கான நுழைவு விதிகளை தளர்த்திய அர்ஜென்டினா!

Next Post

இந்தியர்களுக்கு வேலை அள்ளித்தரும் ரஷ்யா!

Related News

மதுரை : 7 மாதங்களில் 90-க்கும் மேற்பட்ட ‘போக்சோ’ வழக்குகள் பதிவு!

திண்டுக்கல் : ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட பாறைப்பட்டி விநாயகர்!

ஈரோடு : பவானி நகராட்சி தலைவரை கண்டித்து கவுன்சிலர்கள் காத்திருப்பு போராட்டம்!

கோவை : அமெரிக்க பெண்ணை தமிழ் முறைப்படி கரம்பிடித்த இளைஞர்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : குழித்துறை மேற்கு ரயில் நிலையம் செல்லும் சாலையில் தேங்கிய கழிவுநீர் அகற்றம்!

நீலகிரி : சாலையில் சுற்றிய காட்டெருமை – வாகன ஓட்டிகள் அச்சம்!

Load More

அண்மைச் செய்திகள்

பால்கரில் ஏற்பட்ட கட்ட விபத்து – பிரதமர் மோடி இரங்கல்!

தெலுங்கானாவில் 30 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு!

‘அகண்டா 2’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு!

பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாலா நடித்துள்ள காந்தி கண்ணாடி படத்தின் டிரெய்லர் ரிலீஸ்!

பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிப் பெறும் – வெளியான கருத்து கணிப்பு!

டிரம்பின் வரி விதிப்பு கொள்கைகளை எதிர்த்து போராட உதவி கோரிய சீனா!

அமெரிக்கா : ரோபோ முயல்களை பொறுத்தி லாவகமாக பாம்புகளை பிடிக்கும் வீரர்கள்!

ரைட் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

ரோஜர் பெடரர் சாதனையை முறியடித்த ஜோகோவிச்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies