ஸ்பெயினில் பாரம்பரிய தக்காளி சண்டைத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
ஸ்பெயின் நாட்டில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாத இறுதியில் தக்காளி திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் புனோல் நகரில் நடைபெற்ற இந்தத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று ஒருவர் மீது ஒருவர் தக்காளிகளை வீசி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.