பொள்ளாச்சி நகராட்சிக்கு 32 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கிய மூதாட்டியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாச்சிமுத்து வீதியைச் சேர்ந்த சாந்தாவுக்கு சொந்தமாக பல்லடம் சாலையில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் சுமார் 80 செண்ட் அளவிலான நிலத்தை பொள்ளாச்சி நகராட்சிக்கு சாந்தா தானமாக வழங்கினார்.
சுமார் 32 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக சாந்தா வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.