ஆப்பிரிக்காவில் மரக்கட்டைகளால் ஆன விமானத்தை ஒருவர் உருவாக்கிய சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உருவத்திலும், அளவிலும் உண்மையான விமானம் போன்றே தோற்றமளிக்கும் அந்த விமானம், முழுவதும் மரக்கட்டைகளைப் பயன்படுத்தி மட்டுமே செய்யப்பட்டுள்ளது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வரும் நிலையில், இது ஏ.ஐ.-யால் உருவாக்கப்பட்ட வீடியோ என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.