இது மக்களுக்கான ஆட்சியா அல்லது மக்களை வதைக்கும் ஆட்சியா? - நயினார் நாகேந்திரன் கேள்வி!
Mar 15, 2026, 11:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இது மக்களுக்கான ஆட்சியா அல்லது மக்களை வதைக்கும் ஆட்சியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 31, 2025, 10:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இது மக்களுக்கான ஆட்சியா அல்லது மக்களை வதைக்கும் ஆட்சியா? என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், கடலூர் மாவட்டம் புகளூர் பகுதியின் நகராட்சி குழாயில் தண்ணீர் வரவில்லை என்று புகார் எழுப்பிய  ரவி என்பவரின் வீட்டிற்கே சென்று அவர் மீது கடும் தாக்குதல் நடத்திய, புகளூர் நகராட்சி 15 வது வார்டு திமுக கவுன்சிலரின் கணவரும், திமுக மாவட்ட சிறுபான்மை அணியின் அமைப்பாளருமான  நவாஸ்கான்  அராஜகத்தை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவரை நேரில் சென்று சந்தித்து தைரியம் கூறிய கரூர் மாவட்ட பாஜக நிர்வாகிகளை மன நிறைவுடன் பாராட்டுகிறேன். தங்கள் பகுதியின் அடிப்படைத் தேவை குறித்து குரலெழுப்பியவரின் வீட்டிற்கே அடியாட்களுடன் சென்று தாக்குதல் நடத்துமளவிற்கு திமுகவினருக்கு துணிச்சல் எங்கிருந்து வந்தது? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து காவல்நிலையத்தில் புகாரளித்த பிறகும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் சம்பந்தப்பட்ட திமுகவினரைக் காப்பாற்றத் துடிக்கும் ஏவல்துறை தமிழகத்தின் பெருத்த அவமானம். தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி பொதுமக்களை அடிமைகளைப் போல நடத்தும் அறிவாலயத்தின் ஆணவத்தை ஒருநாளும் அனுமதிக்க முடியாது.

எனவே, கவுன்சிலர் பதவியைக் கையில் வைத்திருப்பதால் அத்துமீறிய நவாஸ்கான்  மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட  ரவி அவர்களின் குடும்பத்தாருக்கு தக்க இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் முதல்வர்  ஸ்டாலினை நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Tags: Tamil Nadu BJP state president Nainar Nagendrandmk counsilor Navas KhanPugalur MunicipalityCuddalore
ShareTweetSendShare
Previous Post

ஏரியா பிரிப்பதில் தகராறு – திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் மோதல், சாலை மறியல்!

Next Post

வைகை ஆற்றில் மனுக்கள் மிதந்த விவகாரம் – திருப்புவனம் வட்டாட்சியர் பணியிட மாற்றம்!

Related News

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies