உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் அதிவேகமாகச் சென்ற கார்ச் சைக்கிள் மீது மோதிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரேபரேலியில் கூலி தொழிலாளி ஒருவர்ச் சைக்கிளில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கார்ச் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சைக்கிளில் பயணித்த கூலி தொழிலாளி தூக்கி வீசப்பட்டுச் சாலையில் விழுந்தார். பின்னர் படுகாயமடைந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது குறித்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.