லீக்ஸ் கப் கால்பந்து இறுதிப் போட்டியில் மெஸ்ஸியின் இண்டர் மியாமி அணி படுதோல்வியைச் சந்தித்தது.
சியாட்டில் சவுண்டர்ஸ் அணியிடம் 3-0 என்ற கோல் கணக்கில் மெஸ்ஸி அணி கோப்பையைத் தவறவிட்டது. இதனால் மெஸ்ஸியின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இப்போட்டி முடிந்த பின்னர் இரு அணி வீரர்களுக்கும் இடையே மைதானத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், இரு அணி வீரர்களும் கடுமையாகத் தாக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.