விஜய் ஆண்டனியின் பூக்கிப் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.
இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் எனப் பல பரிமாணங்களில் கலக்கி வரும் விஜய் ஆண்டனி தனது அக்கா மகன் அஜய் தீஷன் நடத்துள்ள பூக்கிப் படத்தை தயாரிக்கிறார். இன்று இப்படத்தின் பூஜை நடந்தது.
சலீம் பட ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா இப்படத்தை இயக்குகிறார். இந்நிலையில் பூக்கி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.