காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேராவுக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
Oct 17, 2026, 10:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேராவுக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Murugesan M by Murugesan M
Sep 3, 2025, 01:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2 தொகுதிகளில் வாக்காளர்  பட்டியலில் பெயர்  பதிவு செய்திருப்பது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேராவுக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வாக்காளர்  பட்டியலில் முறைகேடு உள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி வரும் நிலையில், அவருக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பாஜக தேசிய தொழில்நுட்பத்துறைப் பொறுப்பாளர் அமித் மால்வியா எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ராகுல் காந்தியின் நெருங்கிய உதவியாளர் இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதாக அவர்  தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவின் கைரதாபாத் சட்டமன்ற தொகுதி வேட்பாளரும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான பவன் கேரா மற்றும் அவரது மனைவி இருவரும் 2 தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளதை ஆதாரத்துடன் பதிவிட்டுள்ளார்.

பல காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்துள்ளதாகவும் அவர்  குற்றம்சாட்டியுள்ளார்.

வாக்காளர்  பட்டியல் விவகாரத்தைக் காங்கிரஸ் கையில் எடுத்திருப்பது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக அல்ல, அவர்களின் வாக்கு வங்கியைப் பாதுகாப்பதற்காக எனவும் விமர்சித்துள்ளார்.

இதனிடையே, 2 தொகுதிகளின் வாக்காளர்  பட்டியலில் பெயர்  பதிவு செய்திருப்பது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்  பவன் கேராவுக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் 8ஆம் தேதி காலை 11 மணிக்குள் பதிலளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

Tags: பவன் கேராவுக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ்தேர்தல் ஆணையம்Election Commission issues notice to Congress spokesperson Pawan Khera
Share
Tweet
SendShare
Previous Post

ஆம்பூர் : டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் – மக்கள் எச்சரிக்கை!

Next Post

சென்னை – காஞ்சிபுரம் புறநகர் ரயில் தாமதம் – கொந்தளித்த பயணிகள் திடீர் ரயில் மறியல்!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies