மகளுடன் சீனா சென்ற வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!
Mar 15, 2026, 02:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

மகளுடன் சீனா சென்ற வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!

Murugesan M by Murugesan M
Sep 3, 2025, 05:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வடகொரிய அதிபர்  கிம் ஜாங் உன், சீனத் தலைநகர்  பெய்ஜிங்கிற்கு தமது மகள் கிம் ஜு ஆயுடன் வருகைத் தந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உலக நாடுகளைத் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இரண்டாம் உலகப் போரின் 80வது ஆண்டு வெற்றித் தின கொண்டாட்டத்திற்காகச் சீனாவிற்கு தனது மகளையும் முதல் முறையாகக் கிம் ஜாங் உன் அழைத்துச் சென்றார்.

இதனால், வடகொரியாவின் அடுத்த தலைவராக  கிம் ஜாங் உன் மகளே வரக்கூடும் என்றும், இதற்காகத் தயார்படுத்தவே கிம் தனது மகளைப் பொதுவெளியில் அதிகம் காட்டி வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

இதற்கு முன்பாகக் கடந்த 2022ஆம் ஆண்டு ஏவுகணைப் பரிசோதனையை நேரில் காண்பதற்குத் தனது மகளை  கிம் ஜாங் உன் அழைத்துச் சென்று இருந்தார்.

அதன்பிறகு அவ்வப்போது வடகொரியாவில் பொது நிகழ்ச்சிகளிலும் கிம் ஜாங் உன் மகள் தோன்றினாலும், வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்றது இதுவே முறையாகும்.

கிம் ஜாங் உன் மகளுக்கு 13 வயது இருக்கலாம் என்று தென்கொரிய புலனாய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Tags: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்அதிபர் கிம் ஜாங் உன்North Korean leader Kim Jong-un visited China with his daughter
ShareTweetSendShare
Previous Post

அலங்காநல்லூர் அருகே கணவனை இழந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

Next Post

வரும் 22ம் தேதிக்குள் ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமல்?

Related News

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சந்தையில் விடுவிக்க டிரம்ப் உத்தரவு!

ஈரான் போரில் AI-யை பயன்படுத்திய US ராணுவம் – அமெரிக்காவை எச்சரித்த சீனா!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies