ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தனகிரியில் உள்ள ஸ்ரீ பாலமுருகன் ஆலய மலை மீது முருகர் சிலையை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
204 அடி உயரமுடைய இந்த மலையில் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்யப்பட்டு சிலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதில் சுற்றுப்புரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.