மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் லால்பாக் பகுதியில் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்ட புகழ்பெற்ற கலி கா ராஜா விநாயகர் சிலை விஜர்சனம் செய்யப்பட்டது.
பிரமாண்டமான இந்த விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்ற பக்தர்கள், அதனை திருவிழா போல் கோலாகலமாக கொண்டாடினர். பட்டாசு வெடித்தும், வண்ணங்கள் பூசியும் கலி கா ராஜா விநாயகர் சிலையை விஜர்சனம் செய்தனர்.
















