கயானா தேர்தலில் வெற்றி பெற்ற அதிபர் இர்ஃபான் அலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கயானாவில் நடைபெற்ற பொது மற்றும் பிராந்திய தேர்தல்களில் அதிபர் இஃபான் அலி வெற்றி பெற்றுள்ளார். இதற்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்தியா – கயானா கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த காத்திருப்பதாக கூறியுள்ளார்.