அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.100 எரிவாயு மானியம் வழங்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? - நயினார் நாகேந்திரன் கேள்வி!
Sep 8, 2025, 03:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.100 எரிவாயு மானியம் வழங்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Web Desk by Web Desk
Sep 7, 2025, 04:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் ரூ.100 எரிவாயு மானியம் வழங்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், சமூகநீதியின் காவலர்களாகத் தங்களை முன்னிறுத்திக் கொண்டு, கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தெருவுக்குத் தெரு தங்களின் பிரச்சார பீரங்கிகளை இறக்கிவிட்ட அறிவாலயம் , ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ரூ.100 சிலிண்டர் மானியமாக வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தாக தெரிவித்துள்ளார்.

ஆனால், ஆட்சி பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் கடந்தும் கிணற்றில் போட்ட கல்லாக அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் நிலுவையில் நிற்பதும், ஆட்சி முடியப்போகும் இறுதி மாதங்களிலும் ஆளும் அரசு அதை நிறைவேற்றப் போவதில்லை என்பதும் மக்களுக்கு நன்கு தெரியும்.

ஏழை மக்களை இப்படி ஏமாற்றி அவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து தான் திமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டுமா? அப்படியென்ன பதவி மோகம் அவர்களுக்கு? என்பது தான் அனைத்து தரப்பினரின் ஒரே ஆதங்கமாக தற்போது ஒலிக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு மக்கள் விரோத கட்சிக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிப் பதவி கூட கிடைக்காது! பாதிக்கப்பட்ட பொதுஜனம் அதை ஒருபோதும் அனுமதிக்காது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: DMK governmentTamil Nadu BJP state president Nainar Nagendranmonthly gas subsidy of Rs. 100
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவில் இருந்து மும்பை வந்திறங்கிய மலையாள இயக்குநர் கைது!

Next Post

வாணியம்பாடி அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிப்பு!

Related News

லண்டன் : இந்திய வம்சாவளி பக்தர்கள் கணேஷ் விசர்ஜன்!

பாகிஸ்தான் : கிரிக்கெட் மைதானத்தில் குண்டு வெடிப்பு – ஒருவர் பலி!

நாமக்கல் : ஊராட்சி செயலாளர் உட்பட இருவர் கைது!

லாக்கப் மரணங்களில் 40% பேர் SC,ST – வெளியான அதிர்ச்சி தகவல்!

திண்டுக்கலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தை  முற்றுகையிட்ட தவெக-வினர்!

நைஜீரியா : பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

மும்பை : ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் கிர்கான் சௌபட்டி கடற்கரையில் கரைப்பு!

உத்தராகண்ட் : தண்டவாளம் மீது பாறைகள், மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு!

தூத்துக்குடி அருகே போலீசாரின் சிறப்பு கவனிப்புக்கு பிறகு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட ரவுடி!

ஆஸ்திரேலியாவில் குடும்பத்தினரை கொலை செய்த பெண்ணுக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை!

தெலுங்கானா : வெள்ளத்தில் சிக்கியிருந்த பேருந்தில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்பு

பிரான்ஸ் : நிலச்சரிவால் திகைத்த மக்கள் – வீடியோ வைரல்!

திருவண்ணாமலை : ஆவணி மாத பௌர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம்!

“குட் பேட் அக்லி” திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

பீகார் : காங்., எம்.பியை தோளில் சுமந்த விவசாயிகள் – விவசாயிகளை காங்கிரஸ் அவமதித்து விட்டதாக பாஜக கண்டனம்!

குறைந்த யமுனை நீர்மட்டம் – சீராகும் டெல்லியின் நிலைமை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies