பிரான்சின் ஹாட் – சவோய் பகுதியில் உள்ள மலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.
தென்கிழக்கு பிரான்சின் ஆல்ப்ஸ் மலை தொடரின் ஒரு பகுதியான ஹாட் – சவோய் பகுதியில் உள்ள சிக்ஸ்ட்-ஃபெர்-எ-செவல் என்ற மலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனை கண்டு செய்வதறியாது திகைத்த சுற்றுவட்டார மக்கள் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறினர். இந்நிலையில் நிலச்சரிவின் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.