டெல்லியில் குடியரசு துணைத் தலைவராகப் பதவியேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன், ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
பதவியேற்ற பிறகு மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு வந்த அவர், நினைவிடத்தை சுற்றிவந்து வணங்கி, மலர்களை தூவி மரியாதைச் செலுத்தினார்.