ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் கலைஞர் ஒருவர் நேபாளத்தில் அமைதியை வலியுறுத்தி மணலில் ஓவியம் வரைந்துள்ளார்.
நேபாளத்தில் தற்போது நிலவும் சூழல் அங்கு வாழும் மக்களின் நிம்மதியை பறித்துள்ளது. கடந்த நாட்களில் ஏற்பட்ட வன்முறை, ஆட்சியையே மாற்றியது.
இந்நிலையில் புரி கடற்கரையில் வரையப்பட்ட மணல் சிற்பம், நேபாளத்தில் அமைதியை வலியுறுத்தும் விதமாக அமைந்துள்ளது.