திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையேயான பிரச்னை - முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
Sep 13, 2025, 01:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையேயான பிரச்னை – முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Sep 12, 2025, 02:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையேயான பிரச்னைத் தொடர்பான வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை எழுப்பியதால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய சங்கத்தைத் தொடங்கியதாக ஃபெப்சி குற்றம் சாட்டியது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களில் உறுப்பினர்கள் பணியாற்றுவதை நிறுத்த வேண்டும் எனத் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன உறுப்பினர்களுக்கு ஃபெப்சி அமைப்பு கடிதம் எழுதியது.

இதனால், படப்பிடிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இருசங்கங்கள் இடையேயான பிரச்னையைத் தீர்ப்பதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜனை மத்தியஸ்தராக நியமித்துப் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதி தனபால் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்தியஸ்தர் நடத்திய பேச்சுவார்த்தையில் இருதரப்பும் சமரசம் செய்து கொண்டதாகத் தயாரிப்பாளர் சங்கம் தரப்பிலும், பெப்சி தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Tags: The dispute between the Film Producers Council and Pepsi - Madras High Court orders to end itமுடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ShareTweetSendShare
Previous Post

திரைத்துறையில் 21 ஆண்டுகளை நிறைவு செய்த விஷால்!

Next Post

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் – லக்‌ஷயா சென் காலிறுதிக்கு தகுதி!

Related News

திண்டுக்கல் : பசுமையை வலியுறுத்தி மழலையர்கள் பேரணி!

அனுபமா பரமேஸ்வரன் நடித்த பரதா படம் ஓடிடியில் வெளியீடு!

நீலகிரி : குடியிருப்புக்குள் உலா வரும் கரடி – மக்கள் அச்சம்!

திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலக கட்டடத்திற்கு வருவாய் துறையினர் சீல்!

நீலகிரி : குறுகிய சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு!

காவல் நிலையத்தில் காவலர் செய்த சேட்டைகள் – வீடியோ வெளியாகி சர்ச்சை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈக்வடார் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்!

இலங்கையின் முன்னேற்றத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது – இலங்கை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ

பாலி தீவில் பெருவெள்ளம்!

டெல்லி : எதிரிகள் போல சண்டையிட்டுக் கொண்ட வழக்கறிஞர்கள்!

மிசோரமில் ரூ. 9000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

விமான விபத்தை தடுக்கும் மறுபிறப்புத் திட்டம்!

நேபாள வன்முறை : தீ வைக்கப்பட்ட ஹோட்டலில் இருந்து குதித்த இந்திய பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

இன்றைய தங்கம் விலை!

கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது லாரி மோதி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!

ரஷ்யாவின் எண்ணெய் கப்பல்களுக்கு பிரிட்டன் தடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies