விமான விபத்தை தடுக்கும் மறுபிறப்புத் திட்டம்!
Jul 29, 2026, 09:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விமான விபத்தை தடுக்கும் மறுபிறப்புத் திட்டம்!

Murugesan M by Murugesan M
Sep 13, 2025, 12:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விமானம் விபத்தக்குள்ளாவதை  தடுக்கும் வகையில் விமானத்தை சுற்றி ஏர்பேக் இருக்கும் தொழில்நுட்பத்திற்கான யோசனையை 2 பொறியாளர்கள் வழங்கியுள்ளனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது.

இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக விமான விபத்துகள் ஏற்படுவதை  தடுக்க புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் வாசிம், தர்சன் ஸ்ரீனிவாசன் ஆகிய இரண்டு பொறியாளர்கள் விமான விபத்தை  தடுக்க மறுபிறப்புத் திட்டம் என்ற யோசனையை ஜேம்ஸ் டைசன் விருதுக்குச் சமர்ப்பித்துள்ளனர்.

இந்தத் திட்டத்தில் விமானத்தின் வெளிப்புறத்தில் ஸ்மார்ட் ஏர்  பேக்குகள் அமைக்கப்படும் எனவும் இயந்திரம் செயலிழந்தால் AI மூலம் தானாகவே காற்றை நிரப்பி விமானம் கீழே விழுந்து நொறுங்குவதைத் தவிர்க்க முடியும் எனவும் கூறப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் மாதிரிகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: A rebirth plan to prevent plane crashesவிமானத்தை சுற்றி ஏர்பேக்
ShareTweetSendShare
Previous Post

நேபாள வன்முறை : தீ வைக்கப்பட்ட ஹோட்டலில் இருந்து குதித்த இந்திய பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

Next Post

மிசோரமில் ரூ. 9000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies