திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.
பெரியார் நகர் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருபவர் விஜயா. இவர் போரூரில் உள்ள வங்கியில் பணிபுரிந்து வருகிறார்.
வழக்கம் போட்டியில் இருந்த அனைவரும் வெள்ளியே சென்றுள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் திருவேற்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்