திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி சார்பில், பசுமையை வலியுறுத்தி மழலையர்களின் பேரணி நடைபெற்றது.
திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா, பேரணியைத் தொடங்கி வைத்தார். 100 மீட்டர் தூரம் நடைபெற்ற பேரணியில் 200க்கும் மேற்பட்ட மழலைகள் கலந்து கொண்டு, மரம் வளர்ப்பது, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.