2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பேன் எனப் பாமக நிறுவனர் ராமாதாஸ் தெரிவித்துள்ளார்.
ஓசூரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
கெலவரப்பள்ளி அணையில் கழிவுகள் கலப்பதைக் கண்டித்து போராட்டம் நடுத்தப்படும் என்றும் கூட்டணி குறித்த அதிகாரத்தைப் பொதுக்குழு எனக்குக் கொடுத்துள்ளது என்று ராமாதாஸ் குறிப்பிட்டார்.
அன்புமணி பிரச்னைக்கு, 11 ஆம் தேதியுடன் தீர்வு ஏற்பட்டு விட்டது என்றும் நல்லது நடந்து கொண்டே இருக்கும்; தீயவை அகன்று போகும் என்றும் நல்லவே மேலே போகும்; தீயவைக் கீழே போகும் என்றும் 2026 தேர்தலுக்கான கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று ராமாதாஸ் கூறினார் .