நேபாளத்தில் 2026 மார்ச் 5இல் நாடாளுமன்ற தேர்தல்!
Sep 14, 2025, 03:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

நேபாளத்தில் 2026 மார்ச் 5இல் நாடாளுமன்ற தேர்தல்!

Web Desk by Web Desk
Sep 14, 2025, 01:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் 5ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டத்தால் அதிபர், பிரதமர்  பதவி விலகியதால், இடைக்கால பிரதமராக  சுசீலா கார்கி பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து அவரது பரிந்துரையின் பேரில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

தொடர்ந்து அடுத்தாண்டு மார்ச் 5ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் எனப் பொறுப்பு அதிபர் ராம் சந்திரப் பவுடலின் பத்திரிக்கை ஆலோசகர் கிரண் போகரேல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Tags: Nepal issueParliamentary elections in Nepal on March 52026nepal election
ShareTweetSendShare
Previous Post

ஜிஎஸ்டி வரி குறைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த வெற்றி – நிர்மலா சீதாராமன்

Next Post

சமூக நீதி விடுதி என பெயர் மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு – மாணவர் நலச் சங்கம் போராட்டம்!

Related News

அமெரிக்கா : 4-வது பிறந்தநாளை கொண்டாடிய பாண்டா கரடி!

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை ஐரோப்பிய நாடுகள் நிறுத்த வேண்டும் – அதிபர் டிரம்ப்

பின்லேடன் பாகிஸ்தானில் தான் பதுங்கி இருந்தார் – இஸ்ரேல் குற்றச்சாட்டு

ரஷ்யா : சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டரில் 7.4ஆக பதிவு!

நேபாளம் : போராட்டத்தில் காயமடைந்தவர்களை சந்தித்த சுசீலா கார்கி!

கத்தாரில் வசிக்கும் ஹமாஸ் தலைவர்கள் போர் நிறுத்த முயற்சிகளைத் தடுக்கின்றனர் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

ராஜஸ்தான் : பள்ளியில் உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு உடல்நலம் பாதிப்பு!

சிவகங்கை : பழமையான கார்கள், கேமராக்கள் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சி!

போத்தீஸ் ஜவுளி கடைகளில் 3வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை!

கோவை : உத்தரப்பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்ட மகளிர் உரிமை!

ஆந்திரா : சத்யநாராயண சாமி கோயிலின் அருகே நடமாடிய காட்டு யானை!

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் மக்களிடம் வாங்கும் சக்தி கூடும் : நயினார் நாகேந்திரன்

பட்டியலின ஊராட்சி மன்ற துணை தலைவரை திட்டிய திமுக எம்எல்ஏ!

வரி குறைப்பு : நடுத்தர குடும்பங்களுக்குக் கிடைத்துள்ள வரப் பிரசாதம் – ஐஐடி இயக்குநர் காமகோடி

நீதிபதி எம்.சுந்தர், மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு!

செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சியினர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies