தஞ்சை : விட்டல் பாண்டுரங்கன் கோயில் திருத்தேரோட்டம் கோலாகலம்!
Jun 24, 2026, 10:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தஞ்சை : விட்டல் பாண்டுரங்கன் கோயில் திருத்தேரோட்டம் கோலாகலம்!

Murugesan M by Murugesan M
Sep 14, 2025, 05:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள கோவிந்தபுரம் விட்டல் பாண்டுரங்கன் கோயிலில் புதிய தேர்  செய்யப்பட்டதை அடுத்து தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

முன்னதாக விட்டல் பாண்டுரங்கன் கோயிலுக்குச் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பில் திருத்தேர்  செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

ஆப்பிரிக்க இபோனி வகை மரக்கட்டைகளைக் கொண்டு 18 அடி அகலம், 18 அடி உயரத்தில் இந்தத் திருத்தேர் அமைக்கப்பட்டது.

சைவ, வைணவ இறை வடிவங்களை தாங்கி 250 சிற்பங்களுடன் 40 டன் எடையில் இந்தப் புதிய திருத்தேர்  பிரம்மாண்டமாக காட்சியளித்தது.

இந்தத் திருத்தேரில் முதல்முறையாக எழுந்தருளிய ருக்மணி மற்றும் பாண்டுரங்கன் சாலையில் வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தனர். மேலும், பக்தர்கள் விட்டலா,கிருஷ்ணா என்ற கோஷங்களுடன் தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர்.

Tags: Thanjavur: Vittal Pandurangan Temple procession is a grand affairவிட்டல் பாண்டுரங்கன் கோயில் திருத்தேரோட்டம்
ShareTweetSendShare
Previous Post

கோவை : கொள்ளையரின் மனைவி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு!

Next Post

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் வரிச் சுமைக் குறைந்துள்ளது – நிர்மலா சீதாராமன்

Related News

ஐஐடி இயக்குநர் காமகோடி, நடிகர் மம்முட்டி, மாதவன் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் குடியரசு தலைவர் வழங்கினார்!

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies