உக்ரைனில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஜகர்பட்டியா ஒப்லாஸ்ட், உஜ்ஹோரோட் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் வாகனங்கள் நீரில் மூழ்கின.
இதனால் தாழ்வுப் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்குச் சேதமானது. மேலும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கையைக் கடுமையாக பாதித்துள்ளது.