சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகும் ஃபீனிக்ஸ் படம்!
Nov 6, 2025, 01:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகும் ஃபீனிக்ஸ் படம்!

Web Desk by Web Desk
Sep 16, 2025, 03:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி அறிமுகமான ஃபீனிக்ஸ் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் அனல் அரசு இயக்கிய ஃபீனிக்ஸ் படத்தின் மூலம் சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தார்.

ஆக்‌ஷன் கதைக்களத்தில் அமைந்திருந்த இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், நடிகர்  சம்பத், நடிகைத் தேவதர்ஷினி உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

இந்நிலையில் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் பீனிக்ஸ் படம் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Tags: cinema newsPhoenix movie to be released on Simply South OTT platform
ShareTweetSendShare
Previous Post

10 நாட்களில் ரூ.32.15 கோடி வசூலித்த லிட்டில் ஹார்ட்ஸ் படம்!

Next Post

சாம்பியன் பட்டம் வென்ற வைஷாலிக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

Related News

அஜித்தின் ஏகே 64 படத்தில் முன்னணி நடிகர்கள்!

அல்லு அர்ஜுனின் படத்தில் இணைந்த சாய் அபயங்கர்!

Instagram பிரபலம் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு!

கபடி வீரர் அபினேசுக்கு நடிகர் துருவ் விக்ரம் நேரில் வாழ்த்து!

AI பயன்படுத்தப்படுவதால் இயக்குநர்களின் நேர்த்தி குறைகிறது – செல்வராகவன்

GEN Z-களுக்கு பிடித்த இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பிறந்தநாள் இன்று!

Load More

அண்மைச் செய்திகள்

ட்ரம்ப் வரி விதிப்பால் உயர்ந்த விலைவாசி – திணறும் அமெரிக்கர்கள்!

“பூர்வி” கூட்டு ராணுவ பயிற்சி நடத்தும் முப்படைகள் – சீன எல்லையில் வலிமையை வெளிப்படுத்தும் இந்தியா!

விமான நிலையத்தில் சந்தித்து கொண்ட தேஜ் பிரதாப், தேஜஸ்வி யாதவ்!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட INS இஷாக் கடற்படையுடன் இணைப்பு!

உலகளாவிய உற்பத்தியில் வேகமான வளர்ச்சி – இந்தியாவை ஏற்றுமதி தளமாக மாற்றும் பன்னாட்டு நிறுவனங்கள்!

மெரினா கடலில் இறங்கி போராட்டம் – தூய்மை பணியாளர்கள் 83 பேர் மீது வழக்குப்பதிவு!

மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீயின்பாமை முத்தமிட முயன்ற மதுபோதை நபர்!

பாதுகாப்பு படையினரிடம் தன்னிச்சையாக சரணடைந்த நக்சலைட்!

அடிப்படைவாதிகளுக்கு அடிபணிந்த முகமது யூனுஸ் அரசு மீது விமர்சனம்!

உலகை மிரட்டும் S-500 Prometey : இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க ரஷ்யா முடிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies