பார்வை குறைபாட்டிற்கு EYE DROPS விட்டாலே போதும்!
Sep 17, 2025, 03:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பார்வை குறைபாட்டிற்கு EYE DROPS விட்டாலே போதும்!

Web Desk by Web Desk
Sep 17, 2025, 02:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பார்வை குறைபாட்டிற்கு SPECS அணிய வேண்டும் என்ற காலம் எல்லாம் மலையேறிவிட்டது. EYE DROPS விட்டாலே போதும், பார்வையை மீட்டெடுக்க முடியும் என்ற சூழல் தற்போது உருவாகியுள்ளது.

டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகனில் அமைந்துள்ள கண் ஆராய்ச்சி நிறுவனத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கை மூலம் இது உறுதியாகி உள்ளது.

40 வயதைத் தொட்டவர்களுக்கு பார்வைக் குறைபாடு ஏற்படுவது இன்றைய காலத்தில் சகஜமாகிவிட, அதற்கு அறுவைச் சிகிச்சை செய்தோ, கண்ணாடி அணியச் செய்தோ மருத்துவர்கள் தீர்வளித்து வருகின்றனர்.

ஆனால் தற்போது கண்டறியப்பட்டுள்ள EYE DROPS, மருத்துவதுறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்த காத்திருக்கிறது.

ஒரு நாளைக்கு இரண்டு முறை EYE DROPS செலுத்தி வந்தால் போதும். பார்வைக் குறைபாடு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

DICLOFENOC – PILOCARPINE மருந்துகளின் கலப்பில் உருவாக்கப்பட்டுள்ள அதிசயச் சொட்டு மருந்து 766 நபர்களுக்குப் பரிசோதிக்கப்பட்டதாகவும், அவர்களின் பார்வை நல்ல முன்னேற்றம கண்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்தச் சொட்டு மருந்து விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Just EYE DROPS for vision impairmentEYE DROPS
ShareTweetSendShare
Previous Post

சர்வதேச டி20 போட்டிகளில் வரலாற்று சாதனை படைத்த முகமது வாசிம்!

Next Post

டேராடூனில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 10 பேர்!

Related News

புதுமையான கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் நாடுகளின் பட்டியல் : முதல் 10 இடத்திற்குள் நுழைந்து சீனா சாதனை!

ஜெர்மனியில் மாதந்தோறும் 3 லட்சம் ரூபாய் வரை செலவு : இந்திய தம்பதி வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ!

ஆப்ரேஷன் சிந்தூர் : சண்டை நிறுத்தம் செய்யுமாறு இந்தியாவை அழைத்தது பாகிஸ்தான்தான் – துணை பிரதமர் இஷாக் தர் பகிரங்க ஒப்புதல்!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

இஸ்ரேலில் தட்டம்மை பாதிப்பு 1,251-ஆக அதிகரிப்பு!

7 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்த மொரீஷியஸ் பிரதமர்

Load More

அண்மைச் செய்திகள்

ராமநாதபுரம் மாவட்ட திமுகவில் கோஷ்டி மோதல்!

கவின் நடித்த கிஸ் படத்தின் இசையை வெளியிட்டது படக்குழு!

திருவண்ணாமலை : அமைச்சரை வரவேற்க நிற்க வைக்கப்பட்ட குழந்தைகள் – சர்ச்சை ஏற்படுத்திய சம்பவம்!

சவுகார்பேட்டை நகைகடையில் வருமானவரித்துறை சோதனை!

உதயநிதியின் உரையை கவனிக்காமல் கலைந்து சென்ற பெண்கள்!

ஆசிய கோப்பை டி20 – வங்கதேசம் த்ரில் வெற்றி!

கன்னியாகுமரியில் விதவை பெண் தற்கொலை !

செப்டம்பர் 25-ம் தேதி குஷி ரீ-ரிலீஸ்!

யுவராஜ் சிங், ராபின் உத்தப்பாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மோகன்லால் நடித்த விருஷபா படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies