நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கி சூடு - சிசிடிவி காட்சி!
Sep 18, 2025, 05:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கி சூடு – சிசிடிவி காட்சி!

Web Desk by Web Desk
Sep 18, 2025, 03:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாலிவுட் நடிகை  திஷா பதானியின் வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம், பரேலியில் உள்ள நடிகை  திஷா பதானியின் வீட்டின் மீது கடந்த 12ம் தேதி மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தியது கோல்டி பிரார்க் கும்பலைச் சேர்ந்த ரவீந்​திரா மற்றும் அருண் எனத் தெரியவந்தது.

ஆன்​மீகத் தலை​வர்​கள் குறித்து நடிகை  திஷா பதானி விமர்​சித்​த​தால், அவர் வீட்​டின் மீது தாக்​குதல் நடத்​தி​ய​து அம்பலமானது.

இதனையடுத்து, காசியாபாத் அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருவரும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், நடிகையின் வீட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Tags: Shooting at actress Disha Patani's house - CCTV footage!நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கி சூடு
ShareTweetSendShare
Previous Post

ஆளுநர் மாளிகை, எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Next Post

நவராத்திரி விழா கொண்டாட்டம்… – சூடுபிடிக்கும் கொலு பொம்மை விற்பனை….!

Related News

டெலிவரி செய்ய தார் காரில் வந்த ஊழியர்!

பாலிவுட் நடிகை  திஷா பதானி வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு : குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த போலீசார்!

நேபாள இடைக்கால பிரதமர் சுஷிலா கார்க்கியுடன் பேசிய பிரதமர் மோடி!

நெட்பிளிக்ஸில் இருந்து நீக்கப்பட்ட குட் பேட் அக்லி திரைப்படம்!

தெலுங்கானா : வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு!

படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்த ரோபோ சங்கர்!

Load More

அண்மைச் செய்திகள்

திருவண்ணாமலை : இட ஒதுக்கீட்டுக்கு போராடி உயிர்விட்ட 21 தியாகிகளுக்கு நினைவஞ்சலி!

கொடிகம்பங்கள் அமைக்கும் விவகாரம் : விதிமுறைகளை பின்பற்றாத அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் – உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

சென்னை சூளைமேட்டில் மழைநீர் கால்வாய் பணி : மண்ணில் புதைந்த கட்டடங்கள்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு, பட்டியலின – பழங்குடியினர் ஆணையம் உத்தரவு!

ஜமைகா : பெருவெள்ளத்தால் நீரில் மூழ்கிய வாகனங்கள்!

மயிலாடுதுறையில் பட்டியலின இளைஞர் படுகொலை!

சூர்யகுமார் யாதவை தவறாக பேசிய முகமது யூசுப் – இந்திய மக்கள் கண்டனம்!

விளையாட்டாக தூக்கில் தொங்கிய இளைஞர் உயிரிழப்பு!

பிரதமர் மோடிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபட்ட சரத்குமார்!

நாட்றம்பள்ளி – ஸ்பாட் ஆன் ஐதராபாத் வெஜ் பிரியாணி என்ற குர்குரே வில் செத்து போன எலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies