தேனி : பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுவனை கடத்த முயற்சி!
Mar 15, 2026, 11:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தேனி : பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுவனை கடத்த முயற்சி!

Murugesan M by Murugesan M
Sep 19, 2025, 12:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 10 வயது சிறுவனை மர்ம நபர்கள் கடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டி.கள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்ற 10 வயது சிறுவன் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஊருக்கு எல்லையில் அமைந்துள்ள தோட்டம் ஒன்றில் சிறுவன் முத்துப்பாண்டி இயற்கை உபாதையை  கழிக்க சென்றுள்ளார்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிறுவனை  கடத்தி ஆட்டோவில் ஏற்ற முயன்றுள்ளனர். முகமூடி அணிந்தபடி வந்த 3 பேர் சிறுவனை கடத்தி மயக்க ஊசி செலுத்த முயன்றதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்து தப்பி வந்த சிறுவன் சம்பவம் குறித்து பெற்றோர் மற்றும் உறவினரிடம் தெரிவித்தார்.

அதிர்ச்சி அடைந்த அவர்கள் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார்  சிறுவனிடமும், அப்பகுதி மக்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Theni: Attempt to kidnap a boy returning home from schoolசிறுவனை கடத்த முயற்சி
ShareTweetSendShare
Previous Post

சாலை நடுவில் இருந்த மின் கம்பம் தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் அகற்றம்!

Next Post

சேலம் அருகே சொகுசுப் பேருந்தில் 3 கிலோ தங்கம் கொள்ளை – இருவர் கைது!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies