எண்ணூர் கடலுக்குள் எடுத்து செல்லப்பட்டு வழிபடப்பட்ட பெருமாள் விக்கிரகங்கள்!
Sep 19, 2025, 07:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

எண்ணூர் கடலுக்குள் எடுத்து செல்லப்பட்டு வழிபடப்பட்ட பெருமாள் விக்கிரகங்கள்!

Web Desk by Web Desk
Sep 19, 2025, 05:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை எண்ணூரில் படகுகள் மூலமாகக் கடலுக்குள் எடுத்துச் செல்லப்பட்ட பெருமாள் விக்கிரகங்களுக்கு வழிபாடு நடத்தப்பட்டது.

இந்து மகா சபா டிரஸ்ட் சார்பில் 14-ம் ஆண்டாகத் திருப்பதி குடைகள் அனுப்பப்படவுள்ளன.

இதனையொட்டி பாற்கடலில் வீற்றிருக்கும் பெருமாளைப் போற்றும்விதமாக, எண்ணூர்  கடலில் படகுகள் மூலம் பெருமாள் விக்கிரகங்கள் கடலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

இதனைக் கடற்கரையில் கூடியிருந்த மீனவ மக்கள் உள்ளிட்டோர்  கண்டு தரிசித்தனர்.

Tags: The idols of Lord Perumal were taken into the Ennore sea and worshippedபெருமாள் விக்கிரகங்கள்
ShareTweetSendShare
Previous Post

நவராத்திரி விழாவில் முன்னுதித்த நங்கை அம்மன் பங்கேற்பது மரபு!

Next Post

நியூ மெக்சிகோ : ஊருக்குள் புகுந்த தண்ணீர் – மக்கள் பாதிப்பு!

Related News

நடிகர் ரோபோ சங்கர் உடல் நல்லடக்கம்!

நவராத்திரி விழாவில் முன்னுதித்த நங்கை அம்மன் பங்கேற்பது மரபு!

வரும் 21-ம் தேதியன்று இந்த வருடத்தின் கடைசி சூரிய கிரகணம்!

ஐடி ஊழியர் கவின் ஆணவ படுகொலை : போலி பதிவெண் இருசக்கர வாகனத்தை பயன்படுத்திய சுர்ஜித்!

விருதுநகர் : தீபாவளி பண்டிகை – பட்டாசுகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

திருவண்ணாமலை : கனமழையால் நீரில் மூழ்கி சேதமடைந்த நெல் நாற்றுகள் – விவசாயிகள் வேதனை!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி பல்கலை. தேர்தல்- ஏபிவிபி வெற்றி!

பலூசிஸ்தானை தனி நாடாக பிரித்து தரக்கோரும் பிஎல்ஏ!

தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிப்பது மீண்டும் வெட்டவெளிச்சம்!

நாட்டை விட்டு தப்பிக்கும் நிலை ராகுலுக்கு ஏற்படும் – கங்கனா ரனாவத் எச்சரிக்கை!

பானு முஷ்டாக்கிற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

பயங்கரவாதிகளுக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் இடையிலான தொடர்பு உலகமே அறியும் – ரந்தீர் ஜெய்ஸ்வால்

சீனாவில் விளம்பரம் பார்த்தால் தான் டாய்லெட் பேப்பர்!

அமைதியாக இருக்கும் அட்லாண்டிக் கடல்!

அமெரிக்கா : ஹாலோவீன் திருவிழாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்பு!

ஜனநாயகத்தை திட்டமிட்டு பலவீனப்படுத்தும் ராகுல் : பாஜக எம்பி ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies