5, 18 விழுக்காடு ஜிஎஸ்டி அடுக்குகளுடன் சிறப்பு வரிவிதிப்பாக 40 சதவீத வரி விதிப்பு அறிமுகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்களுக்கு 40 சதவீதமாக ஜிஎஸ்டி உயர்த்தப்பட்டுள்ளது. எஸ்.யு.வி. ரக கார்கள், சொகுசு கார்களுக்கு 40 சதவீதமாக ஜிஎஸ்டி உயர்த்தப்பட்டுள்ளது.
தனி நபர்களுக்கான விமானங்கள் உள்ளிட்டவற்றுக்கு 40 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிலை, பான் மசாலா, சிகரெட் ஆகியவற்றின் மீதும் 40 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.