சீனாவில் கொரோனா தொற்று பரவியதை முதலில் தெரிவித்த பெண் பத்திரிகையாளருக்கு மேலும் 4 ஆண்டுகளுக்குச் சிறை தண்டனை நீட்டிப்பு!
Sep 22, 2025, 07:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

சீனாவில் கொரோனா தொற்று பரவியதை முதலில் தெரிவித்த பெண் பத்திரிகையாளருக்கு மேலும் 4 ஆண்டுகளுக்குச் சிறை தண்டனை நீட்டிப்பு!

Web Desk by Web Desk
Sep 22, 2025, 04:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவில் கொரோனா தொற்று பரவியுள்ளதை முதலில் தெரிவித்த பெண் பத்திரிகையாளருக்கு மேலும் 4 ஆண்டுகளுக்குச் சிறை தண்டனை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி பேரழிவை ஏற்படுத்தியது.

அப்போது 42 வயதான ஜாங் ஜான் என்ற சீனப் பெண் பத்திரிக்கையாளார்  கொரோனா பரவல் குறித்து வூஹான் நகரில் இருந்து வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நெரிசலான மருத்துவமனைகள், வெறிச்சோடிய தெருக்கள் அடங்கிய காணொளிகள் உள்ளிட்ட பதிவுகளை அவர் வெளியிட்டார்.

இதனால் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முன்றதாகக் கூறி அவர் மீது சீன அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாங் ஜானுக்கு டிசம்பர் 2020-ல் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது அவருக்கு மேலும் 4 ஆண்டுகளுக்குத் தண்டனை நீட்டிக்கப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் குறித்து அறிக்கை வெளியிட்டதால் இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பத்திரிகையாளர்களுக்கான உலகின் மிகப்பெரிய சிறைச்சாலைச் சீனாவில் தான் உள்ளது. இதில் சுமார் 124 பத்திரிகையாளர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: china newsFemale journalist who first reported the spread of the coronavirus in China has her prison sentence extended by another 4 yearsசீனாவில் கொரோனாcorona news
ShareTweetSendShare
Previous Post

கேரளா : படப்பிடிப்பின் போது விபத்து – நடிகர் ஜோஜு ஜார்ஜ் படுகாயம்!

Next Post

ரஷ்யாவின் Bion-M No.2 உயிரியல் விண்கலம் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 10 எலிகள் உயிரிழப்பு!

Related News

சர்வாதிகாரியாகும் ட்ரம்ப் : அரசியல் எதிரிகளை வேட்டையாடும் விபரீதம் : அழிவை நோக்கி அமெரிக்கா செல்வதாக கடும் குற்றச்சாட்டு!

சீனாவை நம்பியதால் மோசம் : திவாலாகும் மாலத்தீவு – உதவிக்கரம் நீட்டும் இந்தியா!

அமெரிக்காவில் கல்வி பயில தயங்கும் இந்திய மாணவர்கள்!

H-1B விசாவுக்கு போட்டியாக K விசா அறிமுகம் : அதிபர் ட்ரம்புக்கு அடிமேல் அடி கொடுக்கும் சீனா!

அமெரிக்காவின் டெக்சாஸில் சர்வதேச பலூன் திருவிழா!

பிலிப்பைன்ஸ் : கோலாகலமாக நடைபெற்ற கரன்சா விழா!

Load More

அண்மைச் செய்திகள்

விண்வெளியில் தொடங்கும் போர் : ‘BODYGUARD SATELLITE-களை களமிறக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம் பெண்களை தொழில் முனைவோராக்கிய பாஜகவினர்!

பாகிஸ்தான் தொலைக்காட்சியில் சர்ச்சை கருத்து!

உலகை விட்டு மறைந்த காந்த குரல் : ஜூபின் கர்க் மறைவால் கண்ணீர் கடலில் ரசிகர்கள்!

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1.80 கோடி மதிப்பில் வழங்கப்பட்ட காணிக்கை!

எட்டயபுரம் அருகே கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளான அரசு விரைவு பேருந்து!

பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரி குவித்த மகா அவதார் நரசிம்மா!

சீனாவில் களைகட்டியுள்ள விளக்குத் திருவிழா!

சொந்த நாட்டு மக்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதல் : பொதுமக்கள் 30 பேர் உயிரிழப்பு!

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies