பிலிப்பைன்ஸில் கரன்சா விழா எனப்படும் நடனப் போட்டி கோலாகலமாக நடைபெற்றது.
துறவி சாண்டோ தாமஸ் டி வில்லனுவேவாவின் நினைவாக டானாவோ நகரத்தில் இந்த விழா பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது.
இதற்காகப் பொதுமக்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து சாலைகளில் அணிவகுத்து வந்து இசைக்கு ஏற்ப நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெகு விமரிசையாக நடைபெற்ற கரன்சா விழாவை ஏராளமான மக்கள் உற்சாகத்துடன் கண்டு களித்தனர்.