ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியா தெளிவாக உள்ளதாக (OBSERVER ) அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் துருவா ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், விசா கொள்கைகளை வடிவமைப்பது ஒவ்வொரு அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனக் கூறியுள்ளார்.
ஆப்ரேஷன் சிந்தூருக்கு முன்பு, இந்தியாவில் அமெரிக்காவின் எதிர்மறையான கருத்து உண்மையில் மிகவும் குறைவாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.