திருப்பதி மலையில் AI தொழில் நுட்பத்துடன் காவல் கட்டுப்பாட்டு அறை!
Nov 9, 2025, 02:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

திருப்பதி மலையில் AI தொழில் நுட்பத்துடன் காவல் கட்டுப்பாட்டு அறை!

Web Desk by Web Desk
Sep 24, 2025, 02:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டிலேயே முதன்முறையாகத் திருப்பதி மலையில் ஏஐ தொழில் நுட்பத்துடன் கூடிய காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

ஏஐ தொழில் நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. அதிவேகத்தில் செல்லும் இந்த ஏஐ தொழில் நுட்பம் அனைத்து துறைகளையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரத் தொடங்கியுள்ளது.

அந்த வகையில் திருப்பதி மலையில் ஏஐ தொழில் நுட்பத்துடன் கூடிய காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இதற்காகத் திருப்பதி மலை அடிவாரத்தில் தொடங்கி திருமலை வரை பல்வேறு இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதில் பதிவாகும் காட்சிகளை, இந்த ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் உடனுக்குடன் ஆய்வு செய்து தேவையான தகவல்களை உயரதிகாரிகளுக்கு அனுப்ப முடியுமாம்.

இதனால் பக்தர்களின் பாதுகாப்பு, விரைவான சாமி தரிசன ஏற்பாடு உள்ளிட்டவைகளை உறுதி செய்ய முடியும் என்றும் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஏஐ தொழில் நுட்ப காவல் கட்டுப்பாட்டு அறையை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நாளை தொடங்கி வைக்கிறார்.

Tags: tirupathittdPolice control room with AI technology on Tirupati Hill
ShareTweetSendShare
Previous Post

புதுச்சேரி : கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 10-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு!

Next Post

இந்தியாவின் தீவிர பங்களிப்பை எதிர்பார்க்கிறோம் – உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர்

Related News

மரணத்திற்கு பின் இரத்த ஓட்டம் – டெல்லி மருத்துவர்கள் சாதனை!

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த முகேஷ் அம்பானி!

இந்திய பெருங்கடல் பாரதத்தின் சக்தியை மேலும் வலுப்படுத்துகிறது – முப்படை தலைமை தளபதி அனில் சவுகான்!

கர்நாடகாவில் தொழிலதிபர் கடத்திக் கொலை – பணம் கேட்டு மிரட்டியவரை சுட்டுப்பிடித்தது போலீஸ்!

வழக்கறிஞர்களுக்கான வாக்கத்தான் – பி.ஆர்.கவாய் தொடங்கி வைத்தார்!

5 கி.மீ தூரம் வரை நடைபயணம் மேற்கொண்டார் கைலாஷ்நாதன்!

Load More

அண்மைச் செய்திகள்

6-வது வாரமாக முடங்கியுள்ள அமெரிக்க அரசு நிர்வாகம்!

பராசக்தி படத்தின் அடி அலையே பாடலின் டான்ஸ் ரிகர்சல் வீடியோ வைரல்!

கரூரில் முறையான வழிகாட்டல் இல்லாமல் நடந்த மாரத்தான் போட்டி – போக்குவரத்து பாதிப்பு!

நாமக்கல் : சுற்றித் திரியும் தெரு நாய்களால் வாழ்வாதாரம் பாதிப்பு – தொழிலாளர்கள் வேதனை!

சித்தார்த்தின் ‘Rowdy And Co’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

நார்வேயில் ‘ஆட்டோ ஸ்டீரிட் பார்பர்’ முடிவெட்டும் இயந்திரம் அறிமுகம்!

ஹெலனிக் சாம்பியன்ஷிப் போட்டி – முசெட்டியை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன்!

மதுரையில் உள்ள மத்திய அரசின் ஆதார் சேவை மையத்தில் குவிந்த கூட்டம்!

நடிகை கெளரி கிஷன் விவகாரம் – யூடியூபருக்கு நடிகர் ரகுமான் கண்டனம்!

டென்மார்க் : 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies