மறைந்த பாடகர் ஜுபின் கர்க்கின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சிறப்பு விசாரணை குழு அமைத்து அசாம் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
10 பேர் கொண்ட குழுவுக்கு ஐபிஎஸ் அதிகாரி எம்.பி.குப்தா தலைமை வகிப்பார் என்றும் உரிய விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.