ரஷ்யாவின் படையெடுப்பை முடிவுக்குக் கொண்டுவர தீர்க்கமாகச் செயல்படுமாறு உலகத் தலைவர்களுக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐநா பொதுக்கூட்டத்தில் உரையாற்றி அவர், ரஷ்யாவின் போரை நிறுத்தாவிட்டால் உலகளவில் ஆயுதப் போட்டியைத் தூண்டும் அபாயம் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்தார்.