செங்கம் அருகே சாலை விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்த நிலையில் லாரி ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலையின் குறுக்கே கயிறு கட்டிபோராட்டத்தில் ஈடுபட்டதால் இருபுறமும் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
அப்போதும் காவல்துறையினர் நேரில் வராததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.