கோவை : சுகுணா ஃபுட்ஸ் நிறுவனத்தில் 4வது நாளாக சோதனை!
Mar 15, 2026, 05:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை : சுகுணா ஃபுட்ஸ் நிறுவனத்தில் 4வது நாளாக சோதனை!

Murugesan M by Murugesan M
Sep 26, 2025, 12:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் சுகுணா ஃபுட்ஸ் நிறுவனத்தில் 4வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சுகுணா ஃபுட்ஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாகப் புகார் எழுந்தது.

அதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து சோதனை நடத்தி வந்தனர்.

கோவை அவிநாசி சாலை அண்ணா சிலை அருகே உள்ள சுகுணா ஃபுட்ஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகத்திலும், ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சுகுணா குரூப் அலுவலகத்திலும் சோதனை, நடைபெற்றது.

இதில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல் உடுமலைப்பேட்டை அலுவலகம், கணபதிபாளையம் மற்றும் வரதராஜபுரத்தில் உள்ள கோழி தீவன உற்பத்தி தொழிற்சாலைகளிலும் சோதனை நடைபெற்றது.

மேலும், நாமக்கல் மோகனூர் ரோட்டில் கோழிப் பண்ணை அதிபர் வாங்கிலி சுப்பிரமணியத்திற்கு சொந்தமான திருச்சி ரோட்டில் உள்ள அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், அவிநாசி சாலை அலுவலகத்திலும், ரேஸ்கோர்ஸ் அலுவலகத்திலும் நான்காவது நாளாக இன்றும் சோதனை நீடித்து வருகிறது.

Tags: வருமான வரித்துறையினர் சோதனைCoimbatore: Inspection at Suguna Foods enters 4th day
ShareTweetSendShare
Previous Post

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நவராத்திரி விழா கோலாகலம்!

Next Post

பெண்ணை கொலை செய்து உடலை கிணற்றில் வீசிய நபர் கைது!

Related News

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies