பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், அரசியல் பேரணியின்போது நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் மிகவும் வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருடன் தனது எண்ணங்கள் உள்ளதாகவும்,காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.