கரூர் கூட்ட நெரிசல் குறித்து தவெக முறையீடு - மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நாளை விசாரணை!
Mar 19, 2026, 02:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் குறித்து தவெக முறையீடு – மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நாளை விசாரணை!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 28, 2025, 02:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரம் நாளை பிற்பகல் 2.15 மணிக்கு மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் விசாரணை நடைபெற உள்ளதாக நீதிபதி தெரிவித்ததாக தவெக இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி வீட்டிற்கு சென்று தவெகவினர் முறையீட்டுள்ளனர். கரூர் துயரச் சம்பவத்தை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்றும் சி.சி.டி.வி. காட்சி உள்ளிட்ட ஆவணங்களை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்று முறையீட்டனர்.

நீதிபதி தண்டபாணி முன்பு தவெக இணை பொது செயலாளர் சி.டி.நிர்மல் குமார், தவெக வழக்கறிஞர் அறிவழகன் உள்ளிட்டோர் முறையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சி.டி.நிர்மல் கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரம் நாளை பிற்பகல் 2.15 மணிக்கு மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி கூறியதாக தெரிவித்தார்.

Tags: karur vijay meetingvijay karurvijay rally stampede karurvijay karur rally stampedevijay karur rallystampede at tmk vijay’s karur rallytvk vijay campaignvijay campaignnamakkal vijay campaignvijay karur campaignvijay campaign livetvk vijay karur campaignvijay campaign rallytvk vijay campaign 2025 namakkal karurtvk karur campaign death
ShareTweetSendShare
Previous Post

தவெக கூட்டத்தில் சிக்கி கார் ஓட்டுநர் மனைவி உயிரிழப்பு!

Next Post

கரூர் கூட்ட நெரிசல் சோகம் – ஒரே கிராமத்தை சேர்ந்த 5 பேர் பலி!

Related News

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies